Friday, 3 January 2014

2014 - புதிய தீர்மானம்

(Facebook இல் பகிர்ந்தது)

புத்தாண்டுத் தீர்மானம்- நாளாந்தம் குறைந்தது கீழ்க்கண்டவற்றையாவது வாசிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்: கம்பராமாயணம், தினம் 10 பாடல்கள், திருக்குறள், காமத்துப்பாலிலிருந்து தொடங்கி தினம் 10 குறள் வெண்பாக்கள், ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதும் மகாபாரதம், இவற்றோடு படிப்புச் சார்ந்து ஆங்கிலத்தில் தத்துவ நூல்கள் அன்றாடம் வாசிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்... பார்க்கலாம்..

(02.01.2014)